சொல்லடைவு · Word index
தற்றே
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. 34. நிலையாமை -
குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 34. நிலையாமை -
குறள் 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 72. அவை அறிதல் -
குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். 113. காதற் சிறப்புரைத்தல்