சொல்லடைவு · Word index

தவன்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 1004 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.
    101. நன்றியில் செல்வம்
“த” சொற்கள் அனைத்தும்