சொல்லடைவு · Word index
தவம்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 27. தவம் -
குறள் 842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். 85. புல்லறிவாண்மை