சொல்லடைவு · Word index

தவர்க்கு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
    36. மெய்யுணர்தல்
  3. குறள் 1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.
    108. கயமை
“த” சொற்கள் அனைத்தும்