சொல்லடைவு · Word index

தாகி

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.
    2. வான்சிறப்பு
  2. குறள் 128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
    13. அடக்கம் உடைமை
  3. குறள் 732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.
    74. நாடு
  4. குறள் 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.
    75. அரண்
  5. குறள் 745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.
    75. அரண்
  6. குறள் 764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை.
    77. படை மாட்சி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தாகி”

“த” சொற்கள் அனைத்தும்