சொல்லடைவு · Word index

தாகும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.
    46. சிற்றினம் சேராமை
  2. குறள் 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
    இனத்துள தாகும் அறிவு.
    46. சிற்றினம் சேராமை
“த” சொற்கள் அனைத்தும்