சொல்லடைவு · Word index

தாங்கே

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
    18. வெஃகாமை
“த” சொற்கள் அனைத்தும்