சொல்லடைவு · Word index

தாந்தம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
    16. பொறையுடைமை
  2. குறள் 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
    54. பொச்சாவாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தாந்தம்”

“த” சொற்கள் அனைத்தும்