சொல்லடைவு · Word index
தானே
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். 55. செங்கோன்மை -
குறள் 847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 85. புல்லறிவாண்மை -
குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. 103. குடிசெயல் வகை -
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. 111. புணர்ச்சி மகிழ்தல்