சொல்லடைவு · Word index
தானை
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. 77. படை மாட்சி -
குறள் 768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். 77. படை மாட்சி -
குறள் 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். 77. படை மாட்சி