சொல்லடைவு · Word index
தான்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். 21. தீவினையச்சம் -
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். 101. நன்றியில் செல்வம்