சொல்லடைவு · Word index

தாமுடைய

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.
    130. நெஞ்சொடு புலத்தல்
  2. குறள் 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி.
    130. நெஞ்சொடு புலத்தல்
“த” சொற்கள் அனைத்தும்