சொல்லடைவு · Word index
தாம்வீழ்வார்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. 120. தனிப்படர் மிகுதி -
குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். 120. தனிப்படர் மிகுதி -
குறள் 1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. 133. ஊடலுவகை