சொல்லடைவு · Word index
தார்
13 முறை வருகிறது · occurs 13 times in 13 kurals
-
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 1. கடவுள் வாழ்த்து -
குறள் 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 3. நீத்தார் பெருமை -
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். 9. விருந்தோம்பல் -
குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 15. பிறனில் விழையாமை -
குறள் 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். 40. கல்வி -
குறள் 650
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். 65. சொல்வன்மை -
குறள் 728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். 73. அவை அஞ்சாமை -
குறள் 730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 73. அவை அஞ்சாமை -
குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 81. பழைமை -
குறள் 880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 88. பகைத்திறம் தெரிதல் -
குறள் 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். 93. கள்ளுண்ணாமை -
குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். 96. குடிமை