சொல்லடைவு · Word index

தாள்சேர்ந்தார்க்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
    1. கடவுள் வாழ்த்து
  2. குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
    1. கடவுள் வாழ்த்து
“த” சொற்கள் அனைத்தும்