சொல்லடைவு · Word index
திண்மை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். 75. அரண் -
குறள் 988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின். 99. சான்றாண்மை