சொல்லடைவு · Word index

தினைத்துணையும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்.
    129. புணர்ச்சி விதும்பல்
“த” சொற்கள் அனைத்தும்