சொல்லடைவு · Word index
திரு
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. 18. வெஃகாமை -
குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு. 41. கல்லாமை -
குறள் 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. 52. தெரிந்து வினையாடல் -
குறள் 568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. 57. வெருவந்த செய்யாமை