சொல்லடைவு · Word index

தில்

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  2. குறள் 621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
    63. இடுக்கண் அழியாமை
  3. குறள் 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில்.
    76. பொருள் செயல்வகை
  4. குறள் 1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.
    107. இரவச்சம்
  5. குறள் 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினிய தில்.
    107. இரவச்சம்
  6. குறள் 1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.
    107. இரவச்சம்
  7. குறள் 1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.
    108. கயமை
  8. குறள் 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.
    114. நாணுத் துறவுரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தில்”

“த” சொற்கள் அனைத்தும்