சொல்லடைவு · Word index

தீண்டல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
    7. மக்கட்பேறு
  2. குறள் 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    23. ஈகை
“த” சொற்கள் அனைத்தும்