சொல்லடைவு · Word index

தீமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    30. வாய்மை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தீமை”

“த” சொற்கள் அனைத்தும்