சொல்லடைவு · Word index
தீயவை
5 முறை வருகிறது · occurs 5 times in 4 kurals
-
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 7. மக்கட்பேறு -
குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 21. தீவினையச்சம் -
குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. 21. தீவினையச்சம் -
குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. 21. தீவினையச்சம்