சொல்லடைவு · Word index

தீர்க்கும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  2. குறள் 1275 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
    128. குறிப்பறிவுறுத்தல்
“த” சொற்கள் அனைத்தும்