சொல்லடைவு · Word index

துடைத்து

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து.
    22. ஒப்புரவறிதல்
  2. குறள் 221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
    23. ஈகை
  3. குறள் 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.
    36. மெய்யுணர்தல்
  4. குறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.
    109. தகை அணங்குறுத்தல்
  5. குறள் 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து.
    118. கண் விதுப்பழிதல்
  6. குறள் 1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.
    128. குறிப்பறிவுறுத்தல்
“த” சொற்கள் அனைத்தும்