சொல்லடைவு · Word index

துணிவுடைமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.
    39. இறைமாட்சி
  2. குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.
    69. தூது
“த” சொற்கள் அனைத்தும்