சொல்லடைவு · Word index

துன்பங்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
    86. இகல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “துன்பங்”

“த” சொற்கள் அனைத்தும்