சொல்லடைவு · Word index
துன்பத்துள்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 37. அவா அறுத்தல் -
குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 86. இகல்