சொல்லடைவு · Word index
துப்புர
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். 38. ஊழ் -
குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 105. நல்குரவு