சொல்லடைவு · Word index

துறந்தார்

6 முறை வருகிறது · occurs 6 times in 5 kurals
  1. குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.
    31. வெகுளாமை
  3. குறள் 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
    35. துறவு
  4. குறள் 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று.
    59. ஒற்றாடல்
  5. குறள் 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல்.
    119. பசப்புறு பருவரல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “துறந்தார்”

“த” சொற்கள் அனைத்தும்