சொல்லடைவு · Word index

துறும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
    38. ஊழ்
  2. குறள் 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்.
    71. குறிப்பறிதல்
  3. குறள் 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.
    103. குடிசெயல் வகை
“த” சொற்கள் அனைத்தும்