சொல்லடைவு · Word index

துலகு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு.
    52. தெரிந்து வினையாடல்
  2. குறள் 841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு.
    85. புல்லறிவாண்மை
“த” சொற்கள் அனைத்தும்