சொல்லடைவு · Word index

தூண்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.
    62. ஆள்வினை உடைமை
  2. குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் ஊன்றிய தூண்.
    99. சான்றாண்மை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தூண்”

“த” சொற்கள் அனைத்தும்