சொல்லடைவு · Word index

தூது

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.
    69. தூது
  2. குறள் 686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்கது அறிவதாம் தூது.
    69. தூது
  3. குறள் 690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
    உறுதி பயப்பதாம் தூது.
    69. தூது

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தூது”

“த” சொற்கள் அனைத்தும்