சொல்லடைவு · Word index

தூய்மை

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
    16. பொறையுடைமை
  2. குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்.
    46. சிற்றினம் சேராமை
  3. குறள் 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.
    69. தூது
  4. குறள் 711 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    72. அவை அறிதல்
  5. குறள் 721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    73. அவை அஞ்சாமை
“த” சொற்கள் அனைத்தும்