சொல்லடைவு · Word index

தெய்வம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 55 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  3. குறள் 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.
    103. குடிசெயல் வகை
“த” சொற்கள் அனைத்தும்