சொல்லடைவு · Word index
தெளிவு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. 51. தெரிந்து தெளிதல் -
குறள் 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. 52. தெரிந்து வினையாடல்