சொல்லடைவு · Word index

தேரினும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 242 நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.
    25. அருளுடைமை
“த” சொற்கள் அனைத்தும்