சொல்லடைவு · Word index
தேர்ந்து
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. 64. அமைச்சு