சொல்லடைவு · Word index

தேற்றம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
    52. தெரிந்து வினையாடல்
  2. குறள் 766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு.
    77. படை மாட்சி
  3. குறள் 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
    116. பிரிவு ஆற்றாமை
“த” சொற்கள் அனைத்தும்