சொல்லடைவு · Word index

தேற்றா

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.
    19. புறங்கூறாமை
  2. குறள் 289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.
    29. கள்ளாமை
  3. குறள் 626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
    63. இடுக்கண் அழியாமை
  4. குறள் 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.
    65. சொல்வன்மை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தேற்றா”

“த” சொற்கள் அனைத்தும்