சொல்லடைவு · Word index

தொடியொடு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்
  2. குறள் 1236 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
    கொடியர் எனக்கூறல் நொந்து.
    124. உறுப்புநலன் அழிதல்
“த” சொற்கள் அனைத்தும்