சொல்லடைவு · Word index

தொழில்

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
    40. கல்வி
  2. குறள் 428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்.
    43. அறிவுடைமை
  3. குறள் 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.
    55. செங்கோன்மை
  4. குறள் 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
    59. ஒற்றாடல்
  5. குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்
    84. பேதைமை
  6. குறள் 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.
    126. நிறையழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தொழில்”

“த” சொற்கள் அனைத்தும்