சொல்லடைவு · Word index

தொழும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.
    26. புலால் மறுத்தல்
  2. குறள் 268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
    27. தவம்
“த” சொற்கள் அனைத்தும்