சொல்லடைவு · Word index

தோன்றின்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    24. புகழ்
  2. குறள் 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
  3. குறள் 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
  4. குறள் 958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்.
    96. குடிமை
“த” சொற்கள் அனைத்தும்