சொல்லடைவு · Word index

தோன்றும்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி.
    38. ஊழ்
  2. குறள் 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
    133. ஊடலுவகை
“த” சொற்கள் அனைத்தும்