சொல்லடைவு · Word index

தோற்றம்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின்.
    28. கூடா ஒழுக்கம்
  3. குறள் 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.
    101. நன்றியில் செல்வம்
  4. குறள் 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை.
    106. இரவு
“த” சொற்கள் அனைத்தும்