சொல்லடைவு · Word index
தோள்
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். 92. வரைவின் மகளிர் -
குறள் 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். 92. வரைவின் மகளிர் -
குறள் 1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். 124. உறுப்புநலன் அழிதல்