சொல்லடைவு · Word index
நகும்
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 28. கூடா ஒழுக்கம் -
குறள் 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். 78. படைச் செருக்கு -
குறள் 1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். 104. உழவு -
குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். 110. குறிப்பறிதல் -
குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் 110. குறிப்பறிதல் -
குறள் 1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். 110. குறிப்பறிதல்