சொல்லடைவு · Word index
நசை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. 105. நல்குரவு -
குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. 116. பிரிவு ஆற்றாமை