சொல்லடைவு · Word index

நச்சப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1004 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.
    101. நன்றியில் செல்வம்
  2. குறள் 1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.
    101. நன்றியில் செல்வம்
“ந” சொற்கள் அனைத்தும்